முகப்பு » ஜோதிடம் » சோதிட நூலாதாரம்

சோதிட நூலாதாரம்

விலைரூ.100

ஆசிரியர் : ஏகாம்பர முதலியார்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சோதிடத்தில் அடிப்படை விபரங்களை தெரிவிக்கும் நுால். தமிழ் வருட பெயர்கள், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், அரபி மொழிகளில் மாதங்களின் பெயர்கள், திதி நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றின் பெயர்கள், 27 நட்சத்திரங்களின் அதி தேவதைகளின் பட்டியல், ராசிகளின் நாழிகை, மாதங்கள், உருவங்கள், அங்கங்கள், திக்குகள், கிரகங்கள், நிறங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. கிரகங்களின் திசா பலன் அறியும் வகை குறித்த விபரங்கள் உள்ளன. ஜோதிட அன்பர்களுக்கு உதவும் நுால்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us