முகப்பு » கவிதைகள் » திருக்குறள் கவிதைகள்

திருக்குறள் கவிதைகள்

விலைரூ.180

ஆசிரியர் : டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மயக்க வைக்கும் திருக்குறள் காமத்துப் பாலில், 250 குறள்களுக்கு குறும் பாடல்கள் வடிவில்
எளிய நடையில் பொருள் தரும் நுால்.

குறள், அதற்குப் பொருந்துகிற மாதிரி படம், அதற்கு ஏற்ற அர்த்தமுள்ள பாடல் என்று அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ள கருத்துக்களை மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. வார்த்தைகள் மிகவும் கோர்வையாக உள்ளன. மணமக்களுக்கு பரிசு கொடுக்க ஏற்ற புத்தகம்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us