முகப்பு » தமிழ்மொழி » உலகின் முதல் மொழியான தமிழ் மேலும் செழிக்க வழிகள்

உலகின் முதல் மொழியான தமிழ் மேலும் செழிக்க வழிகள்

விலைரூ.500

ஆசிரியர் : பேராசிரியர் பெ.சுப்பிரமணியனார்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ், தமிழர் நிலம், உலகின் தோற்றம், உயிரினங்கள் தோற்றக் காரணிகள், குமரிக்கண்டம் என்னும் லெமூரியாக் கண்டம், அகழ்வாராய்ச்சிகள் ஆகிய தலைப்புகளில் அமைந்த நுால். படித்த நுால்களில் இருந்து திரட்டிய கருத்துக்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன.

தமிழ், தமிழர், தமிழகப்புலவர்கள் போன்ற பகுதிகள் சுருங்கிய அளவில் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழறிஞர்கள் குறித்த செய்திகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் கால வரிசை பின்பற்றப்படவில்லை.

நுாலின் தலைப்புகளுக்கான தடயங்களில் ஆழமும் அழுத்தமும் இல்லை. கூடுதல் தகவல்களை தந்திருக்கலாம். தமிழ் செழிக்க வழிகள் என்ற தலைப்பில் அமைந்துள்ளது ஒரு கட்டுரை.
  
ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us