முகப்பு » கவிதைகள் » வெடிக்கலாம் வெண்பா வெடி

வெடிக்கலாம் வெண்பா வெடி

விலைரூ.150

ஆசிரியர் : பாவலர் ஞால ரவிச்சந்திரன்

வெளியீடு: ஞாலம் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
 கருத்துக்களை வெண்பா வடிவில் வெளியிடும் நுால். பக்கத்துக்கு ஒன்றாக, 100 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. அனைத்தும் எளிதில் புரியும் வண்ணம் பாடப்பட்டுள்ளன. முதல் வெண்பா, பச்சிளம் பெண்ணவள், பச்சைப்பாவாடையை மெச்ச அணிந்திருப்பாள் மேனியிலே – அச்சச்சோ பேச்சுக் கெதிர்ப்பேச்சு பேசுமோர் வாயாடி கீச்சுக்குரலுடையாள் யார்? என முடிகிறது; நுட்பமாக கருத்தை கூறுகிறது.

தலைப்புக்கு பொருத்தமாக, ஒவ்வொரு வெண்பாவும் வெடித்து சிதறுகிறது. கருத்துக்களால் மிளிர்கின்றன. வாழ்க்கை நடப்புகளை, நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளது. எளிய கருத்துக்கள் அடங்கிய மரபுக் கவிதைகளின் தொகுப்பு நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us