முகப்பு » கவிதைகள் » கனவுப் பூக்கள்

கனவுப் பூக்கள்

விலைரூ.100

ஆசிரியர் : அன்புநதி க.அசோகன்

வெளியீடு: சோலைப் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உறவுகள், தலைவர்கள், கவிஞர்கள் என்று எழுதப்பட்ட 70 கவிதைகளின் தொகுப்பு நுால். தாமதம், கவிதை நையாண்டி மட்டுமல்ல, வாழ்க்கையை தொலைக்க வைக்கும் தாமதம் என்று உண்மையை புரிய வைக்கிறது. தேர்வு எழுதச் செல்ல தாமதமானால் வெற்றி வாழ்க்கையை காண முடியாது.

அவமானத்தை அவமானமாக கருத வேண்டாம்; வெகுமானமாக நினைத்தால் வெற்றி நிச்சயம். கருகிய மரம் அவமானம் என்றால், காலத்தால் மக்கி வைரமாக வெளிவருமாம்.
மவுனப் புன்னகை உண்மைகளை சொல்லுகிறது. பணம் கொடுத்ததை திருப்பி கேட்டால் நண்பன் பகைவன் ஆவான். மனம் இளகி மன்னித்தால் பகைவனும் நண்பன் ஆவான் என்பது போன்ற வரிகள் உள்ளன.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us