முகப்பு » வரலாறு » புலியின் நிசப்தம்

புலியின் நிசப்தம்

விலைரூ.280

ஆசிரியர் : வி.கதிர்வேல்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுவாமி விருபாக் ஷா எழுதிய, ‘புலியின் நிசப்தம்’ புத்தகம் படித்தேன். இலங்கை இனப் போராட்டத்தின் போது கொடூர படுகொலைகள் மத்தியில், வாழும் கலை ஆசிரியர்கள் மிக தைரியத்தோடு பணியாற்றியிருக்கின்றனர். குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய சேவை பற்றி ஆசிரியர் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

குருதேவரின்  முயற்சிக்கு, விடுதலை புலிகள் ஒத்துழைத்திருந்தால், அமைதி கிடைத்திருக்கும்; படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. புத்தகத்தில், முல்லைத்தீவின் ரத்த ஆறு, குருதேவரை ஏன் கடத்தவில்லை என்ற  அத்தியாயங்கள் அற்புதமானவை. இது, சரித்திர முக்கியம் வாய்ந்த நுால்.

 – கார்த்திகேயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us