முகப்பு » பழமொழிகள் » படத்தைப் பாருங்கள் பழமொழியைச் சொல்லுங்கள்!

படத்தைப் பாருங்கள் பழமொழியைச் சொல்லுங்கள்!

விலைரூ.100

ஆசிரியர் : டி.என்.இமாஜான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பழமொழிகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
படங்களைக் காட்டி புத்திக்கு விருந்து படைத்துள்ள நுால். முதலில் பெண் படம், இரண்டாவது மீசை படம், மூன்றாவது துளிர்விடும் படம், நான்காவது ஆண் படம். இவற்றில் பழமொழியை கண்டுபிடிக்க வேண்டும். மீசை தான் முக்கியமென கொண்டால், கொஞ்சம் மூளையை கசக்கினால் விடை கிடைக்கும். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா.

இன்னொன்று, சீனி, உப்பு ஸ்பூனுடன் அடுத்தது, ‘நோ’ என்ற படம். மூன்றாவது வடகம், நான்காவது நவீன குப்பை தொட்டி. குப்பை தொட்டி படத்தை முக்கியமாக எடுத்துக் கொண்டால், உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே வந்து விடும்.

பொழுதுபோக்க தீனி தரும் புத்தகம்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us