முகப்பு » கவிதைகள் » கை நிறைய மின்மினிகள்

கை நிறைய மின்மினிகள்

விலைரூ.35

ஆசிரியர் : பொன் ரவீந்திரன்

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96)

புதுக்கவிதையின் தொகுப்பு நூல் இது. "மண்ணில் இந்த காதலின்றி...' உலகின் இயக்கமே கவிதையை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. காதல் கொண்ட மனிதனின் உள்ளம் எப்படி இருக்கும் என்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கவிதையுமே உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளதை ரசிக்கும்படியும் இருக்கின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us