முகப்பு » பெண்கள் » துணை மயில்

துணை மயில்

விலைரூ.60

ஆசிரியர் : இலக்கியத் தென்றல் கலைமாமணி அடியார்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: பெண்கள்

Rating

பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்: 198, விலை: ரூ. 60)

லண்டனில் உள்ள கீழ்த்திசை இலக்கிய சங்கத்தின் ஒரு லட்ச ரூபாய் பரிசாகப் பெற்ற நூல். இந்நூல் என்பதே இதன் பெருமைக்குச் சான்று.எழுத்தை ஒரு தொழிலாக அல்லாமல் தவமாகச் செய்து வரும் ஆசிரியருக்கு கிடைத்த பரிசு தன்னலம் கருதாத இலக்கியப் பணிக்கு, கிடைத்துள்ள வெற்றியாக கருதலாம்.துணை மயிலும் மனைவியும் ஒவ்வொரு குடும்பமும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய உன்னதமான நூல்கள் என வைரமுத்துவின் பாராட்டுப் பெற்ற நூல்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us