முகப்பு » கம்ப்யூட்டர் » டிப்ஸ்- டெக்னிக்ஸ்: அடோப் போட்டோஷாப் சிஎஸ்2

டிப்ஸ்- டெக்னிக்ஸ்: அடோப் போட்டோஷாப் சிஎஸ்2

விலைரூ.200

ஆசிரியர் : தேவ் வாசுதேவன்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்: 978-81-8402-367-1

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

ப்ளக்‌ இன்ஸ் எனப்படுகிற போட்டோஷாப்பிற்கு உதவுகி்ன்ற மென்பொருள்கள் ஒவ்வொன்றையும் கையாளுகின்ற விதம் பற்றி விளக்கப்படமாக டிவிடி ரோம்- மிலும், வண்ணப்படங்களுடன் புத்தகத்திலும் விளக்கமாக உள்ளது. ப்ளக் இன்ஸ் 20க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் கம்பெனிகளில் முறையான உரிமம் பெற்று நீ்ங்களே சோதித்துப் பார்க்க, இலவச மென்பொருளைக் குறிப்பிட்டுள்ள காலம் வரை ‌வேலை செய்யும்படி இந்த டி.வி.டி. ரோமில் பதிக்கப் பெற்றுள்ளது. இந்த மென் பொருட்கள் உங்களுக்குத் தேவையெனில் நேரடியாக அந்தந்த உரிமையாளர்களிடம் இன்டர்நெட் மூலம் தொடர்பு கொண்டு, நீங்களே முறையாக டவுன்லோடு செய்து கொள்ள இயலும். போட்டோஷாப் சி எஸ்2 மென்பொருளை வைத்து இவ்வளவு விரிவான தமிழ் நூல் வெளிவருவது இதுதான் முதல் முறை. 75 டிப்ஸ்களும் 56 ப்ளக் இன்ஸ்களும் உள்ள இந்நூலையும், டி.வி.டி. ரோம்- ஐயும் பயன்படுத்தி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us