முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ ஸுப்ரமண்ய பூஜாக்ரமம்

ஸ்ரீ ஸுப்ரமண்ய பூஜாக்ரமம்

விலைரூ.50

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு:

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
கடலங்குடி பப்ளிகேஷன், சென்னை - 17.
(விலை : 50.00)

கடலங்குடி பெரியவரின் கனவில் முருகப் பெருமான் காட்சி தந்து உருவானது இந்நூலின் மாபெரும் சிறப்பு. இச்சிறந்த நூலில் ஷ்ரீ சுப்ரமணியனின் ஆவாஹனாத்யுபசாரங்கள், புஜங்கம் ஷோடசநாம ஸ்தோத்திரம், நாமாவளி, ஷடக்ஷரமாலிகா, அஷ்டோத்திர சத நாமங்கள், த்ரிசதீஸ்தோத்திரம், நாமாவளி, ஷோடசாக்ஷரீ மந்திரம், கவசம், ஸஹஸ்ரநாமம், ஸ்கந்தலஹரீ, திருப்புகழ் அடங்கியுள்ளன. பக்திரஸ பதங்கள், ஹமத் ராமாயண ஸங்கிரஹக்கண்ணிகள், கண்ணன் புகழ், நவரத்னமாலிகா, திருப்புகழ் (ஸ்வர ஸாஹித்யங்களுடன் சேர்ந்தது)

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us