முகப்பு » இலக்கியம் » வலை வீசின கதை

வலை வீசின கதை

விலைரூ.215

ஆசிரியர் : ஜி.செல்வ லட்சுமி

வெளியீடு: இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
Institute of Asian Studies, Chemmancherry, Chennai600 119, (பக்கம்: 267).

*`வலை வீசின கதை' என்பது திருவிளையாடற் புராணத்தில் உள்ள 64 திருவிளையாடல்களுள் ஒன்றாகும். திருவிளையாடற் புராணத்திற்கும் இத்கதை பாடலுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் வாய்மொழி இலக்கியத்தில் இருந்து எழுதப்பட்ட இலக்கியம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கத்துடன் இச்சுவடி பதிப்பிக்கப்பட்டுள்ளது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us