முகப்பு » இலக்கியம் » அதிவீரராமபாண்டியரின் நைடதம்: (மூலம்: அரும்பதவுரை, தெளிவுரை,

அதிவீரராமபாண்டியரின் நைடதம்: (மூலம்: அரும்பதவுரை, தெளிவுரை, குறிப்புரையுடன்)

விலைரூ.160

ஆசிரியர் : ஏ.எஸ்.வழித்துணை ராமன்

வெளியீடு: முல்லை நிலையம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 472. விலை: ரூ.160).

`நைடதம் புலவர்க்கோர் அவ்டதம்' என்று பாராட்டப் பெற்ற நூல். அறிஞர் சி.என்.அண்ணாதுரை இந்த நூலைப் பற்றி, `எனக்குப் பிடித்த புத்தகங்கள்' என்ற தலைப்பில் பேசும்போது, இது ஒரு சிறந்த நூல். இதன் சொற்பெருக்கும், நயமும் இலக்கிய இன்பமும் என்னை பெரிதும் ஈர்த்தது என்று கூறியிருக்கிறார்.

நாட்டுப் படலம் முதல் அரசாட்சிப் படலம் முடிய மொத்தம் 28 படலங்கள் - 1,170 பாடல்கள்.

ஒவ்வொரு பாடலுக்கும் அரும்பதவுரை - பொழிப்புரை மூலம் - நூலைப் படித்து மகிழ முடிகிறது.

வர்ணனைகளும், உவமைகளும் நம்மை வியக்க வைக்கும். படிக்க ஆரம்பித்தால் நூலில் மூழ்கி விடுவோம். பயனுள்ள நூல்களில் இதுவும் ஒன்று.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us