முகப்பு » ஆன்மிகம் » சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்

சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்

விலைரூ.100

ஆசிரியர் : மா.ந.திருஞானசம்பந்தன்

வெளியீடு: அரசி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
அரசி பதிப்பகம், இரண்டாம் பகுதி, இரண்டாம் மாடி சாந்தி சாகர் குடியிருப்பு, 2/11 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பழனியப்பா நகர், வளசரவாக்கம், சென்னை- 600 087. (பக்கம்:408)

உலகப்பற்று அற்று ஞானிகளாக வாழ்ந்தவர்கள் சித்தர்கள் என்பர்; பல சித்திகளைப் பெற்றவர்களாக இவர்கள் விளங்கியதால் சித்தர்கள் என அழைக்கப்பட்டனர். இந்நூலில் 53 சித்தர்கள் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது.
சித்தர்கள் யார் என்பதை விளக்குவது (பக்: 30-34) சென்னை நகரைச் சுற்றி அமைந்திருக்கும் சித்தர்களின் சமாதி இடங்களைச் சுட்டுவதும் (பக்: 42) 37 அகத்தியர்கள் பற்றிய குறிப்புகளும் (பக்: 46-48) ஆசிரியரின் கடும் உழைப்பை நமக்குத் தெரிவிக்கின்றன.
இந்நூலில் தோப்பா சுவாமிகள் குறித்தும் (பக்: 297) சேஷாத்ரி சுவாமிகள் குறித்தும் (பக்: 311) ஆசிரியர் கூறியுள்ள செய்திகள் நமக்கு மிக்க வியப்பாக இருக்கின்றன.
சித்தர்கள் குறித்த விவரங்கள் அறிய இந்நூல் மிகவும் பயன்படும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us