குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160.)
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எது தடையாக இருக்கிறது. அதற்கு எப்படி விடை காண வேண்டும் என்பதை "உங்களால் வெற்றி பெற முடியும்' "முதல் வாழ்க்கை உங்கள் கைகளிலே' உட்பட 26 அத்தியாயங்களில் சுவைபட விளக்கியுள்ளார். படித்து முன்னேற வழி காட்டியுள்ளார்.