முகப்பு » ஆன்மிகம் » திருவடி தரிசனம்

திருவடி தரிசனம்

விலைரூ.90

ஆசிரியர் : பி.சுவாமிநாதன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ஆசிரியர்:பி.சுவாமிநாதன் , வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்:176.)

இந்நூல், 15 மகான்களின் திவ்ய சரிதம் காண்கிறோம். காலடி ஆதிசங்கரர், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், பழநி தங்கவேல் சுவாமிகள், இளையாற்றங்குடிமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ முத்து ஸ்வாமி தீட்சிதர், சத்திரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், பசுவந்தனை சங்குசுவாமிகள் ஆகியோர் குறித்த செய்திகள் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.
நூலாசிரியர் தேவையான இடங்களில், தகவல் பலகை எழுதி நாம் அங்கு சென்று வழிபட உதவுகிறார்.
ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய அருமையான நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us