முகப்பு » ஜோதிடம் » நட்சத்திர ஸ்தலங்களும் வழிபடும் முறைகளும்

நட்சத்திர ஸ்தலங்களும் வழிபடும் முறைகளும்

விலைரூ.50

ஆசிரியர் : எஸ்.சபாரத்தின குருக்கள்

வெளியீடு: திருமகள் நிலையம்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
திருமகள் நிலையம், 16(55), வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176. விலை: ரூ.50).

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை மையப்படுத்தி, அவரது பெயர் அமையப் பெற வேண்டிய முதல் எழுத்துக்கள், அந்த நட்சத்திரத்தின் அதிதேவதை, ராசி, ராசியின் அதிபதி, கணம், யோனி, நாடி, ரஜ்ஜு, வேதை (ஆகாத, பொருத்தமற்ற நட்சத்திரம்) வழிபட வேண்டிய தெய்வம், அத்தகைய திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள் நிவேதனங்கள், அணிய வேண்டிய நட்சத்திரக் கல், ஸ்லோகங்கள், திருப்பதிகங்கள் என்று 27 நட்சத்திரங்களுக்கும் தனித் தனியாக, நட்சத்திரப் பிரகாரம் இத்தகைய விவரங்கள் அனைத்து உள்ளடங்கிய வண்ணம் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. மேலும் நம் இஷ்ட தெய்வங்களுக்கு உகந்த அபிஷேக எண்ணெய்கள், அவற்றிற்கான பலன்கள் மற்றும் சிவபெருமானுக்கான நித்திய நைவேத்திய விவரங்களும் தரப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us