முகப்பு » கதைகள் » பனி அரசன் ( ரஷ்ய சிறார் கதைகள்)

பனி அரசன் ( ரஷ்ய சிறார் கதைகள்)

விலைரூ.30

ஆசிரியர் : சரவணன் பார்த்தசாரதி

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ரஷ்ய மொழியில், வேலரி காரிக் எழுதி உள்ள, சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. 6 வயது முதல், தமிழில் வாசிக்கத் தெரியும் எவரும், புரியும்படியான எளிய மொழி பெயர்ப்பு. அழகான வடிவமைப்பில், நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. குட்டீஸ்களுக்கு வாங்கி கொடுக்கலாம்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us