முகப்பு » கதைகள் » கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம்

விலைரூ.100

ஆசிரியர் : நெல்லை மணிபாரதி

வெளியீடு: நெல்லை மணிபாரதி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கல்லை விட மரத்துப்போன உள்ளம் கொண்ட சிவக்கொழுந்துவின் மனதில் ஈரம் இருப்பதை மிகச் சிறப்பாக உணர்த்தும் கதை, ‘கல்லுக்குள் ஈரம்!’ கண் தெரியாத குருடியிடம் பேருந்துக்காக பணம் திருடியதும், அந்தப் பெண் கூறும் பதிலும் சுவாரஸ்யமான சிறுகதையாக, ‘ஆபத்துக்கு பாவமில்லை’ உருவம் பெற்றிருக்கிறது. இந்தக் கதைகள், ரசனைக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us