முகப்பு » பொது » சொல்லும் செய்திகள்

சொல்லும் செய்திகள்

விலைரூ.400

ஆசிரியர் : வி.என்.மதியழகன்

வெளியீடு: காந்தளகம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
செய்தி வாசிப்பு தொடர்பாக ஆசிரியர் சொல்லும் கருத்துகள் மகத்தானவை. செய்தித் துறையின் அடிப்படை, அதில் நிலவும் சிக்கல்கள், சவால்கள், நடைமுறை, போக்கு போன்ற பல்வேறு கூறுகளையும் பல கோணங்களில் அலசி ஆராய்கிறார்.
இன்றைய ஊடகத் துறையின் நிலை குறித்த மனக் குமுறலை வெளியிடும் ஆசிரியர், தரமான ஊடகவியலாளர்கள் விளைய, நல்ல ஆலோசனை விதைகளை நுாலெங்கும் துாவிச் செல்லும் பாங்கு பாராட்டிற்குரியது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us