முகப்பு » ஜோதிடம் » அஞ்சல்வழி ஜோதிடப்

அஞ்சல்வழி ஜோதிடப் பயிற்சி ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி?:

விலைரூ.950

ஆசிரியர் : டாக்டர் பி.எஸ்.பி

வெளியீடு: யுனிவர்சல் ரிசர்ச் அகடமி

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
யுனிவர்சல் ரிசர்ச் அகடமி, 11இ/38, பஜனை கோவில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 1008. விலை: ரூ.950).

இந்து நூலாசிரியரிடம் ஜோதிடத்தின் அடிப்படையில் (லெவல்-1) பாடங்களைக் கற்று அறிந்தவர்களுக்கு அடுத்த நிலையில் (லெவல்-2) ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி என்பதை இந்த நூல் மூலம் விளக்குகிறார் ஆசிரியர். 12 ராசிக் கட்டங்கள், லக்ன ரீதியாக அமையும் பாவங்கள், லக்ன குணங்கள், கிரகங்களின் பார்வைகளும் அவற்றின் பலனும், திதி சூன்ய ராசிகள் என்று ஏனைய ஜோதிடப் புத்தகங்களில் காணப்படும் செய்திகள் இந்த நூலில் காணப்பட்டாலும் ஜோதிடம் பயில்வோருக்கும், பலன் கேட்போருக்கும் ஏற்படும் பல்வேறு விதமான சந்தேகங்களை மாணவர்கள் வாயிலாக எழுப்பி அவற்றுக்கு மிகத் தெளிவாக விளக்கங்களை கொடுப்பது சிறப்பாகும்.இந்த நூலை ஊன்றிப் படிப்போர் குறைந்தபட்சம் தங்களது ஜாதகம், தங்கள் குடும்பத்தார் ஜாதகங்கள் ஆகியவற்றின் பலனை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us