முகப்பு » கதைகள் » இனி அக்னி பிரவேசம்

இனி அக்னி பிரவேசம்

விலைரூ.60

ஆசிரியர் : ராஜேந்திரகுமார்

வெளியீடு: நிவேதிதா புத்தக பூங்கா

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160.)

தனது இலகுவான வாசகத் தன்மை நிறைந்த மொழி நடையில், 300க்கும் மேற்பட்ட நாவல்கள், 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றவர் ராஜேந்திரகுமார்.
இந்தத் தொகுதியில் 22 சிறுகதைகள் உள்ளன. குடிகாரக் கணவனிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் பெண்ணின் நிலையைச் சொல்லும் "புறம் போக்கு' மனைவியாக இருந்தாலும், சம்மதிக்காத பெண்ணை கட்டிலுக்கு அழைத்தால் அது பலாத்காரத்துக்குச் சமம் என்று சொல்லும் "இனி அக்னி பிரவேசம்' போன்ற கதைகள் ராஜேந்திர குமாரின் தனித்துவமான பார்வையைப் பறை சாற்றும்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us