முகப்பு » ஆன்மிகம் » பரமஹம்ஸர் பொழியும்

பரமஹம்ஸர் பொழியும் கருணை மழை

விலைரூ.90

ஆசிரியர் : பா.தீனதயாளன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.90

கடவுளை நேரில் கண்டவர் என்கிற தகவலுக்கு அப்பாலும் ரமகிருஷ்ணரிட மிருந்து நாம் பெறத்தக்க செய்திகள் ஏரளம் உள்ளன. மிகக் கடுமையாகத் தன்னை வருத்திக் கொண்டு ஆன்மிகச் சாதனைகளின்
உச்சத்தைத் தொட்டவர் அவர். தமது தரிசனங்களை மிக எளிய முறையில் குட்டிக் கதைகளின் உதவியுடன் வெளிப்படுத்தியதில்தான் அவர் மற்ற ஞானியரிடமிருந்து வித்தியாசப்படுகிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us