முகப்பு » பொது » P for நீங்கள்

P for நீங்கள்

விலைரூ.60

ஆசிரியர் : ஜே.எஸ்.ராகவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்:142)

வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய, உலகத்தை வசப்படுத்த ஆசிரியர் தரும் தகவல்கள் அருமை, நகைச்சுவை, நடை, எளிதில் புரிய வைக்கும் சிறப்பு ஆசிரியருடைய பாணியாகும்.தெருக்கூத்து ராஜபார்ட் மாதிரி பேசிக் கொண்டே நடப்பவர்கள் யார்? "மொபைல்போனில்' பேசுபவர்களை அப்படி வர்ணிக்கிறார். விமானம் தரையிறங்கும் போது மொபைல் போனில் பந்தாவாகப் பேசுவது, "கீர்த்தி பெரியது' என்று வர்ணிப்பது உட்பட பல நயங்கள் கொண்ட நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us