முகப்பு » ஆன்மிகம் » வேதாத்ரி மாரிஷி

வேதாத்ரி மாரிஷி

விலைரூ.20

ஆசிரியர் : ஆனந்தா

வெளியீடு: தவம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
எதிர்பாராத நெருக்கடி ஏற்படும் காலங்களில் பலவீனமாக உணரும்போது, "அருட்காப்பு" சொல்லிப் பாருங்கள். இறை சக்தியிடம் உங்களுக்கான தொடர்பு நெருக்கமாகி, சிலீரென புத்துணர்ச்சி ஒன்று பரவுவதை உணர்வீர்கள்.

அருட்காப்பு "அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி-நடத்துவதாகவும் அமையுமாக!" வாழ்க வளமுடன்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us