முகப்பு » ஆன்மிகம் » சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

விலைரூ.25

ஆசிரியர் : மதிஒளி

வெளியீடு: கண்ணன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை-16. (பக்கம்: 64)

சுவாமி விவேகானந்தரின் புனித வாழ்க்கையைப் பற்றி அறியாதவர் எவருமில்லை. ஒவ்வொருவரும் படிக்கும் பொழுதும் அவரவர் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் நன்மை கொண்டது அம்மாமனிதரின் வாழ்க்கை வரலாறு. அம்மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சிறுவர்கள் படித்துப் பயன்பெற தக்க வகையில் கவிஞர் மதிஒளி சரஸ்வதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல்.

 

Share this:

வாசகர் கருத்து

jalvath - Coimbatore,ஆஸ்திரேலியா

free ya oru book kooda ilaiya

prabhakarvinayagam - vellore,இந்தியா

how i can buy this books pls

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us