விலைரூ.80
புத்தகங்கள்
மயிலையும் ஈரோடும்
விலைரூ.80
ஆசிரியர் : அசோகா சுப்பிரமணியன்
வெளியீடு: செந்தில் பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
செந்தில் பதிப்பகம், 34, மேட்டுத்தெரு, குறிச்சிக்குப்பம், பத்மினி நகர், புதுச்சேரி-605012 (பக்கம்: 112)
மயிலையில் பிறந்தவர் சிங்காரவேலர். ஈரோட்டில் பிறந்தவர் பெரியார். இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்கள். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும், சிறப்புகளையும் தொகுத்து நூல் வடிவம் தந்துள்ளார் அசோகா சுப்பிரமணியன்.சிங்காரவேலரின் 150வது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்நூல், பலரால் அறியப்படாத சிங்காரவேலரின் வாழ்க்கையினையும், பெரியாரின் வாழ்க்கையினையும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with