விலைரூ.160
முகப்பு » கட்டுரைகள் » கூடார நாட்கள்
புத்தகங்கள்
கூடார நாட்கள்
விலைரூ.160
ஆசிரியர் : விட்டல் ராவ்
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
இலக்கிய சிந்தனை உட்பட, பல்வேறு பரிசுகளைப் பெற்ற ஆசிரியர், உலக சினிமா குறித்த நூல்களையும் எழுதிப் புகழ்பெற்றவர். பல்வேறு காலங்களில், பல்வேறு தலைப்புகளில் வெளிவந்த, அரிய ஆய்வுத் தகவல்கள் கொண்ட படைப்பு. சேலம் அருகே ஆட்டையாம் பட்டியில் வாழ்ந்த காளாங்கூளன் மலைக்குகைகளில் வசித்த கொள்ளையன், அதனடிப்படையில் "மலைக்கள்ளன் திரைப்படம் வந்தது என்று விளக்கும் தகவல் சிறப்பாக உள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with