முகப்பு » வாழ்க்கை வரலாறு » சரித்திரத்தைச்

சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள்

விலைரூ.50

ஆசிரியர் : மு.ந. புகழேந்தி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 96.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாசேதுங், ஹோசிமின், சேகுவேரா, காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள், பிஞ்சுகளின் மனதைக் கவரும் வகையில், இதில் சொல்லப்பட்டுள்ளன. தங்கள் வாழ்க்கைப் பாதையில், அந்தப் பிஞ்சுகள் பீடு நடை போட, இந்நூல் பெரிதும் உதவும்! சிறுவர் இலக்கியப் பொக்கிஷம்!
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us