முகப்பு » கதைகள் » சிவப்புச் சின்­னங்கள்

சிவப்புச் சின்­னங்கள்

விலைரூ.180

ஆசிரியர் : நிர்மால்யா

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 368 

மார்க்­­­சிய கருத்­தியல், அர­சியல், பொரு­ளா­தார சூழல் இவையே தனது கதை­களின் அடி­யோட்டம் என்றும் அவற்­றிற்குத் தத்­துவ ரீதி­யான பரி­ணாமம் எது­வு­மில்லை என்றும் கூறும் சுகு­மா­ரனின் 2006ம் ஆண்டின் சாகித்ய அக­டமி விருது பெற்ற குறு­நா­வல்­களின் தொகுப்பு.
‘பிறவி எனக்கு முதல் மற­தி­யாக இருந்­தது. இப்­போது இதோ கடைசி மற­தி­யாக மரணம் வந்து சேர்ந்­துள்­ளது’ என, முடியும் (57) ‘கைவி­டப்­பட்­ட­வர்­களின் வானம்’ தொடங்கி, கேட்க விரும்பும் ஒரு காது இருக்கும் வரை, நமது போர் முழக்கம் ஒலிக்­கப்­பட வேண்டும்.          நமக்குப் பிறகு இந்த ஆயு­தங்­களை எந்த ஒரு வகை­யா­வது புதி­ய­தாக உயர வேண்டும்.
இயந்­திரத் துப்­பாக்­கி­களின் முழக்­கங்­க­ளாலும், புதிய போர் அழைப்­பு­க­ளாலும், வெற்றி        ஆர­வா­ரங்­க­ளாலும் நமது மரண கீதத்­திற்குச் சுருதி சேர்க்க, புதிய புதிய போரா­ளிகள் முன்­வர வேண்டும். (318) என்ற சேகு­­­வே­ராவின் வச­னங்­க­ளுடன் முடியும் ‘விடி­யலைக் காண உறக்கம் துறந்­த­வர்கள்’ சிறு­கதை வரை ஒவ்­வொன்­றிலும், சிவப்புச் சிந்­த­னை­களே   இழை­யோடி               நிற்­கின்­றன.

 

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us