முகப்பு » கதைகள் » மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள்

விலைரூ.110

ஆசிரியர் : கி. அ. சச்சிதானந்தம்

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ்ச் சிறுகதையை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றவர் மவுனி. இலக்கிய உலகம் ஆசானாகப் போற்றிக் கொண்டாடும் மவுனியின் அழியாச்சுடர், தவறு, மனக்கோட்டை உள்ளிட்ட, 13 சிறுகதைகளைத் தேர்தெடுத்து, தொகுத்துள்ளார் கி. அ.சச்சிதானந்தம். பல நூல்களை எழுதியுள்ள, சிறந்த  இலக்கிய படைப்பாளியான இவர், மவுனியுடன் நெருங்கிப் பழகியவர். 1967ல், தீபம், இதழில் வெளியான மவுனியின் நேர்காணலும், நூலாசிரியரின் தொகுப்புரையும் அதில் இடம் பெற்றுள்ள மவுனியின் பல பக்க கையெழுத்து, நகலும் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன.
கவுதம நீலாம்பரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us