முகப்பு » வாழ்க்கை வரலாறு » தீரரும் கர்ம வீரரும்

தீரரும் கர்ம வீரரும்

விலைரூ.100

ஆசிரியர் : கே.எஸ். ரமணா

வெளியீடு: ரமணா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்தியின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நுால்.

தீரர் என போற்றப்படும் சத்தியமூர்த்தி பிறப்பில் இருந்து, மறையும் வரை முக்கிய சம்பவங்களையும் தொகுத்து தருகிறது. அவரது பாதையை அடியொற்றி நடந்த காமராஜர் குறித்தும் விவரித்துள்ளது.

சத்தியமூர்த்தியின் அரசியல் பிரவேசம், ஆங்கில அரசுக்கு எதிரான பிரகடனங்கள், காங்கிரஸ் தலைவராக செயல்பாடுகள், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜரை தலைவராக நிறுத்திய துணிச்சல், கர்வம் கொள்ளாத பக்குவம் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

எண்ணியதை முடிதல் வேண்டும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டிருந்த தீரர் சத்தியமூர்த்தியை அறிய உதவும் புத்தகம்.

– ஊஞ்சல் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us