முகப்பு » பொது » குண்டலினி எளிய

குண்டலினி எளிய விளக்கம்

விலைரூ.5000

ஆசிரியர் : வேங்கடம்

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
கற்பகம் புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள்: 168;

குண்டலினி சக்தியானது மனிதனின் மூலதாரத்தில் மூன்று சுற்றுகளாக சுருண்டு படுத்துறங்குகிறது. இந்தக் குண்டலினி சக்தியை எழுப்ப உதவும் யோக முறையே குண்டலி யோக மாகும். இந்த நூலில் குண்டலினி யோகம் பற்றிய செய்திகளுடன், பிறப்பு, இறப்பு, தியாகம், யோகம், யோக முத்திரை மூன்றாவது கண், ஆத்மா, நாடி, பிராணாயாமம், ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், ஆதார சக்கரங்கள் என்று அனைத்து, விவரங்களும் இடம்பெற்று உள்ளன. மேலும் தேவையான இடங்களில் படங்களுடன் விளக்கப்பட்டன. பகவத் கீதை, பவானி புஜங்கம், பஜகோவிந்தம் ஆகிய நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

- ,

நான் அந்த புத்தகத்தை எங்கு வாங்க முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us