முகப்பு » மருத்துவம் » அதிசய மரங்களும்

அதிசய மரங்களும் மூலிகைகளும் (மந்த்ர மஹார்ணவம்-தத்தாத்ரேய தந்த்ரம்-அக்னி புராணம்)

விலைரூ.50

ஆசிரியர் : எஸ்.எஸ்.ராகவாச்சார்யர்

வெளியீடு: நற்பவி பிரசுரம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
வெளியீடு: நற்பவி பிரசுரம், சென்னை-17. விலை:ரூ.50. பக்கங்கள்: 144. இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம்-தத்தாத்ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், வேர்களும்,அவற்றின் அதிசயச் செயல்களும் மேலும் மூலிகைகளின் புல்லுருவிகளின் அதிசயச் செயல்களும்-அக்னிபுராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன. இதில் உலக மகா வச்ய தந்த்ரங்களும்-மேலும் யோகினி-அப்ஸரஸ்-காத்யாயனீ, வ்ருஷயஷிணி முதலானோர் வச்யங்களும் தடுத்து நிறுத்தல் முறை தந்த்ரங்களும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. வேடிக்கை வினோதங்கள், புதையலைக் கண்டுபிடிக்க எடுக்க இதைக் கண்டு யாவரும் ரசிக்கலாம்-களிக்கலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us