முகப்பு » கதைகள் » ஆதவன் சிறுகதைகள்

ஆதவன் சிறுகதைகள்

விலைரூ.350

ஆசிரியர் : ஆதவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.ரூ. 350

கே.எஸ். சுந்தμம் என்கிற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942-ம் வருடம் கல்லிடைக் குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர்.ஆதவனின் பல படைப்புகள் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டிருக்கின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us