முகப்பு » பொது » இரவுக்கு முன்பு

இரவுக்கு முன்பு வருவது மாலை(ஒலி புத்தகம்)

விலைரூ.9900

ஆசிரியர் : ஆதவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
400 நிமிடங்கள்.
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
ஆதவனின் கதாபாத்திரங்கள் வேறு யாருமல்ல. நம் கண்முன்னே அலைந்து கொண்டிருப்பார்கள் அல்லது நம் பிம்பமாக கண்ணாடியில் தெரிவார் கள். நம் தேடல்களை, அபிலாஷைகளை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, மனக்கொந் தளிப்புகளைத்தான் ஆதவனின் ஒவ்வொரு வார்த்தை யும் ஆடையாக அணிந்துகொண்டு குறு நாவல்களாக வலம் வருகின்றது. பல வார்த்தை களைக் கேட்கும்போது உங்களின் மனசாட்சிதான் வெளியே வந்து பேச ஆரம்பித்துவிட்டதோ என்று சந்தேகம் எழப்போவது நிச்சயம்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us