பலரும் நினைப்பது போல் அமெரிக்கா ஒரு பிறவிப் பணக்கார தேசம் அல்ல. கடுமையான போராட்டங்களை, போர்களை, உள்நாட்டு யுத்தங்களை அமெரிக்கா வெற்றிகரமாகக் கடந்து வந்திருக்கிறது. அவற்றுள் முக்கியமானது தேசவிடுதலைக்காக பிரிட்டனை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய மாபெரும் யுத்தம். அமெரிக்க சுதந்திரப் போரைக் கண்முன் கொண்டுவரும் விறுவிறுப்பான சரித்திர நூல் இது. வெளியீடு: புரோடிஜி பதிப்பகம், நியூ ஹரிசோன் மீடியா பி.லிட்., எண்.33/15, ஆல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை ,சென்னை-18.