நமது உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்ட நதி, காவிரி.பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நதியின் கதை இது. இது ஒரு நதியின் கதை மட்டுமல்ல. இரு மாநிலங்களின் கதை. இந்தியாவின் முக்கிய அரசியல் பிரச்னையின் கதை. வெளியீடு: புரோடிஜி பதிப்பகம், நியூ ஹரிசோன் மீடியா பி.லிட்., எண்.33/15, ஆல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை ,சென்னை-18.