Advertisement

சர்க்கரை நோயினால் வரும் இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு


சர்க்கரை நோயினால் வரும் இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்க்கரை நோயாளிகளுக்கும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள், செவிலியர்களுக்கும் பயன்படும் நுால். இன்சுலின் வகைகள், எப்போது பரிந்துரை செய்ய வேண்டும், இன்சுலின் அளவை எப்படி தீர்மானிப்பது, இரவு இன்சுலின் ஊசி யாருக்கு கொடுக்க வேண்டும் போன்ற தகவல்கள் உள்ளன.இன்சுலின் சிகிச்சையில் எதிர்காலம் என்ன, சர்க்கரை நோயால் வரும் இருதய நோய்களும், சிறுநீரக நோய்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களை எப்படி அணுகுவது, அறிகுறிகள் என்னென்ன, பேக்கரி உணவுகளால் ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கப்பட்டு உள்ளது. – இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்