Advertisement
ஜீவபாரதி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் வளர பாடுபட்ட தலைவர்களின் நினைவை போற்றும் நுால். கம்யூனிஸ்ட் கட்சி...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு வெளியீடாக மலர்ந்துள்ள நுால். கம்யூனிஸ்ட் இயக்கம் வளர பாடுபட்ட, 50...
புதுகை இராமையா
மணிமேகலை பிரசுரம்
ஜாதி வன்கொடுமைகளும், ஆணவக்கொலைகளும் நிகழ்வதை தோலுரித்து காட்டும் நாடக நுால். உயர் ஜாதியைச் சேர்ந்த...
அரவிந்தன் நீலகண்டன்
சுவாசம் பதிப்பகம்
கம்யூனிசத்தின் சாதனை பஞ்சம், படுகொலை, பேரழிவு என நிறுவும் நுால். உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட மக்கள்...
பேரா. க.ஜெயபாலன்
பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம்
அயோத்திதாச பண்டிதர், முருகேச பாகவதர் பண்பு நலம், சமூகப் பார்வை பற்றி பேசப்பட்டுள்ள நுால். சுரண்டல் வடிவங்கள்,...
இரா.பாரதிநாதன்
புரட்சி பாரதி பதிப்பகம்
மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட நுால்.மார்க்சிஸ்டுகளுக்கு போராடத் தெரியும்;...
எம்.ஆர்.வெங்கடேஷ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பத்தின் பங்கு என்ன, பொருளாதாரத்தை பலதார மணம் எப்படி சீரழிக்கிறது,...
டி.எஸ்.வெங்கடராவ் பாலு
நர்மதா பதிப்பகம்
வாழும் காலம் வரை நாடுகளின் விடுதலைக்கு போராட்டங்களை சந்தித்து வந்த சேகுவேராவின் முழுமையான வாழ்க்கையை, கதை...
மாணிக்கராஜன்
சாதி அவசியமா? அதன் அடிப்படை வரையறை என்ன? சாதி அடையாளம் களைவது சாத்தியமா போன்ற கேள்விகளுக்கு விடை தேடும்...
மார்செல்லோ முஸ்ட்டோ
ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் ஊடே, அது தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ள மொழியாக்க நுால். தமிழில்...
நிழல்வண்ணன்
அலைகள் வெளியீட்டகம்
புறத்தாக்கங்களால் சமூக உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் கலாசாரப் புரட்சிகள் வெடிக்கின்றன....
முனைவர் ப.கமலக்கண்ணன்
காவ்யா
கொள்கையில் விடாப்பிடியாக இருந்து சாதனைகள் பல செய்தவர் ஈவெ.ரா., அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத்...
எம்.வி.சுந்தரம்
மார்க்சியக் கண்ணோட்டத்தில், இந்தியாவில் தோன்றிய வேதம், உபநிடதம், புராணம், ஜெயினம், பவுத்தம் ஆகிய மதக்...
எஸ்.ஆரோக்கியசாமி
ஆசிரியர் வெளியீடு
இந்திய ஊடகங்களில் இடதுசாரிகளின் குரல் வலுத்திருக்கும் காலம் இது. தமிழ்நாட்டு நிலைமை இன்னும் விசேஷம். இந்த...
எம்.கே.சுப்ரமணியன்
விஜயபாரதம் பதிப்பகம்
சமூகத்தில் நடந்த சாதிக்கொடுமைகளுக்கு மத்தியில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பாவித்த சமத்துவம் பற்றி...
செ.நடேசன்
பொன்னுலகம் பதிப்பகம்
கடந்த, 1945லிருந்து உலகில் ஒருவரது புகழ் ஏறுமுகமாகவே இருந்தது என்றால், அது ஸ்டாலின். நாஜிகள் முதன்முதலில்...
வி.உலகியான்
மார்க்சீயப் பதிப்பகம்
-...
உதயசங்கர்
அ.கா.ஈஸ்வரன்
: செந்தழல் வெளியீட்டகம்
வரலாற்றின் உந்து விசை, மிகை மதிப்பு ஆகிய இரண்டையும் மார்க்ஸ் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கைச் சாதனை என்று...
பி.ராமமூர்த்தி
பாரதி புத்தகாலயம்
கம்யூனிஸ்டுகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எப்படி தன்னுடைய பங்கை அளித்தார்கள் என்பதை...
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424. இமெயில்: info@tamizhbooks.com வெப்சைட்:...
மார்க்ஸ் எங்கல்ஸ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்:...
மனைவியே இப்படியா? அதிர்ச்சியில் உறைந்த பிரியாணி கடை ஓனர்
பேச்சுவார்த்தை தோல்வியால் தூய்மை பணியாளர்கள் கைது madurai corporation sanitary workers protest arre
சிபிஆருக்கு ஆதரவு கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம்
தேஜகூ தலைவர்களுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு NDA vice-presidential nominee CP Radhakrishnan
இந்திய பங்கு சந்தையில் தெரிந்த சிக்னல்: நடக்கபோவது என்ன?
தே.ஜ கூட்டணி வேட்பாளர் வெற்றி நிச்சயம்