ஆசிரியரின் உள்ளக் குமுறல்கள் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண் சிசுக் கொலை பற்றியும், தீண்டாமை பற்றியும், தமிழைப் பற்றியும் எழுதியுள்ளார். காதலையும் விட்டு வைக்கவில்லை. எஸ்.திருமலை.சிவனை அறிந்தவர் சீவனை அறிவர்நூலாசிரியர்: கி.மஞ்சுளா. வெளியீடு: செந்தமிழ் பதிப்பகம், 15/21, சங்கக் குடியிருப்பு,...