சர்க்கரை நோய் உருவாக காரணம், குணப்படுத்தும் சிகிச்சை முறை, வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என கூறும் நுால். அலோபதி மருத்துவத்தை விரும்பும் காரணத்தை விவரிக்கிறது. இன்சுலினில் மறைந்துள்ள மர்மத்தை அவிழ்க்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக கலக்கும் காரணத்தை பகிர்கிறது. இன்சுலின் குறைபாட்டை தடுக்க...