தமிழ் அறிஞரின் வரலாற்று சுவடுகளை கூறும் நுால். பர்மா போரில் எல்லாம் இழந்து பெற்றோருடன் தமிழகம் வந்ததை குறிப்பிடுகிறது. பள்ளிப் படிப்பு, பல் கலைக்கழகப் பணி, பேராசிரியர் பணி, நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு, திருக்குறளை தேசிய அளவில் எடுத்துச் சென்ற பணியை வரிசைப்படுத்திக் கூறுகிறது. தமிழக முதல்வர்களிடம்...