நெல்லை வட்டார நடையில் கருத்தாளத்துடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சமூக நிகழ்வுகளை மையப்படுத்தி, கற்பனை கலந்து படைக்கப்பட்டிருக்கிறது. தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல செயல்களை பாராட்டுவதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் சமுதாய ஒழுங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.‘யாருக்கு மாப்பிள்ளை...