இலங்கை இன மோதலை அலசும் நுால். இலங்கையின் பூர்வீக வரலாறு, போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரிட்டானியர் ஆட்சி செய்தது, புத்த துறவியர் மத, இன வெறி விதைத்தது கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நுாலகம் எரிப்பு நிகழ்வால் ஏற்பட்ட எழுச்சி ஆயுதப் போராட்டத்துக்கு துாண்டியதாக விவரிக்கிறது. போராட்டத்துக்கு...