திருநெல்வேலி வரலாற்று நிகழ்வுகளை சுவைபட எடுத்தியம்பும் நுால். பூர்வ காலம், மத்தியகாலம், தற்காலம் என தகவல்கள் தரப்பட்டுள்ளன.பாளையக்காரர் கட்டப்பொம்மன் துாக்கிலிடப்பட்ட நிகழ்வை, தெளிவாக பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு காலத்திலும் முக்கிய நிகழ்வுகள் கதை போல் விவிரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆதிக்கம்...