வழக்கறிஞர் தொழில் குறித்து ஆலோசனைகள் கூறும் நுால். நீதிமன்றத்தில் வழக்காடும் திறன் பிறவியிலேயே வருவது இல்லை; அது கல்வியால் கிடைப்பதை தெளிவுபடுத்துகிறது. ஆர்வம், உற்றுநோக்கல், புரிந்து கொள்ளும் நுணுக்கத்தால் மேம்படுத்துவதை விவரிக்கிறது. தொழிலின் துவக்க நிலையிலே உச்சத்தை தொட்டுவிட இயலாது என...