கர்நாடக மாநிலத்தில், தென்நைமிச நரசிங்க பெருமாள் கோவில் பற்றிய நுால். ஆழ்வார் பாசுர கருத்துகளையும் உள்வாங்கியுள்ளது. நைமிசாரண்யம், வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. உள்ளேயும் வெளியேயும் நின்றார் வந்தார் என நரசிம்மமூர்த்தி பற்றி பாடப்பட்டுள்ளது. கம்பராமாயணச் சொற்கள் அப்படியே இடம் பெற்றுள்ளன....