உள்ளக் கிடக்கையை கவிதைகளாக வெளிக்கொண்டு வந்துள்ள நுால். பொழுதுபோக்குக்காக எழுதாமல், சமுதாய பழுது போக்க எழுதக் கூடியவர் என எடுத்துக் காட்டுகிறது. சிறைக் கோட்டத்தை, அறக் கோட்டமாக மாற்றியவர் மணிமேகலை என்பதை மணிமேகலை காப்பியம் எடுத்துரைப்பதை காட்டுகிறது. சிறைச்சாலை, பலருக்குக் கல்விச் சாலைகளாகவும்...