குடியால் அழிந்த கணவரை பிரிந்து, மகளை பாடுபட்டு வளர்த்து கலெக்டராக்கிய தாயின் கதையை கூறும் நாடக நுால். மகளை வளர்க்க பட்ட கஷ்டத்தை கூறுகிறது. அவள் உயர்ந்து நிற்பதை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து மகிழ்கிறாள் தாய். தன்னை தவிக்கவிட்டு போன கணவன் பற்றி கலெக்டரிடம் புகார் தருகிறாள். கட்டணம் செலுத்த...